எல்ல வீக்கெண்ட் எக்ஸ்பிரஸ் சேவை அறிமுகம்
Sri Lanka Tourism
Sri Lanka
Tourism
By Amal
சுற்றுலாவை மேம்படுத்தவும், நீண்ட தூர பயண வசதியை மேம்படுத்தவும், கொழும்புக்கும் பதுளைக்கும் இடையே சிறப்பு வார இறுதி தொடருந்து சேவையான எல்ல வீக்கெண்ட் எக்ஸ்பிரஸ் சேவையை தொடருந்து திணைக்களம் அறிமுகப்படுத்துகிறது.
இந்த புதிய சேவை அடுத்த சனிக்கிழமை 16ஆம் திகதி காலை 5:30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சேவை
பின்னர் அது ஞாயிற்றுக்கிழமை 17 ஆம் திகதி பிற்பகல் 1:45 மணிக்கு பதுளையில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் கொழும்பு கோட்டையை வந்தடையும்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US