மின் கட்டண உயர்வு! காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் (VIDEO)
Colombo
Galle Face Protest
Sri Lanka Economic Crisis
Power cut Sri Lanka
By Jenitha
கொழும்பில் தற்போது மின் கட்டண உயர்விற்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.
கொழும்பு12 புதுக்கடை மிரானியா வீதி பகுதியில் மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தி மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்களால் இப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US