நுவரெலியாவில் மின்கம்பத்துடன் கார் மோதி விபத்து
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
By Thirumal
நுவரெலியா- வட்டவளை நகர மத்தியில் கார் ஒன்று மின்னழுத்த மின்கம்பி அமைப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(4) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கார் மற்றும் உயர் மின்னழுத்த மின்கம்பி அமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளன.
விசாரணை
அதிவேகமாக பயணித்த கார், வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின்னழுத்த மின்கம்பி அமைப்பின் கான்கிரீட் கம்பத்தில் மோதியதில், வாகனம் நின்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[GHLCWV
இந்த விபத்துக்கு வாகன சாரதியின் தூக்கமின்மையே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் நிலவுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Ethirneechal: சொத்துக்காக அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட சண்டை... ஜனனியிடம் சேர்ந்த ஹோட்டல் வண்டி Manithan
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US