இலத்திரனியல் வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்
Parliament of Sri Lanka
Government Of Sri Lanka
Electric Vehicle
By Dev
இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்காக இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கத்தினால் விசேட கணக்காய்வொன்று நடாத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை சபாநாயகர் அசோக ரன்வல கூறியுள்ளார்.
கணக்காய்வு
இதற்கமைய, 2022 மே 1 முதல் 2023 செப்டம்பர் 15 வரை செயற்படுத்தப்பட்ட அந்த திட்டத்தின் மூலம் இதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பாக கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் இலத்திரனியல் வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 4 நாட்கள் முன்
லொட்டரியில் ரூ.7.8 கோடி வென்ற ஊழியர்.., பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட நிறுவனம் News Lankasri
பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர்! கோப்பையுடன் பரிசு தொகையை வென்ற போட்டியாளர்.. உறுதியான தகவல் Cineulagam
பிக் பாஸ் சென்று வந்தபின் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.. முக்கிய பிரபலம் பேச்சால் அதிர்ச்சி Cineulagam
Daily Rasipalan:30 ஆண்டுக்கு பின் உருவாகும் அதிர்ஷ்ட யோகம்- உச்சத்தை தொடப்போகும் 6 ராசிகள்- உங்க ராசி என்ன? Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US