புறக்கோட்டை மொத்த சந்தையில் மின் சாதனப் பொருட்களுக்கு தட்டுப்பாடு
Colombo
Sri Lanka Economic Crisis
Electric Vehicle
By Vethu
புறக்கோட்டை மொத்த சந்தையில் மின்சாதனப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டமையே இதற்குக் காரணம் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் புறக்கோட்டை மொத்த சந்தையில் உள்ள பல மொத்த விற்பனைக் கடைகளில் மின்சாதனப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மின்சாதனப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. 3000 ரூபாயாக இருந்த மின் சாதனங்களின் விலை 12,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சார அடுப்புகள், அரைக்கும் இயந்திரங்கள், மின்சார கேத்தல்கள் மற்றும் மின்சார அயன்கள் போன்ற உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
ஜனனியை வெளியேறியதை வைத்து பக்காவாக காய் நகர்த்தும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்கள்.. முழு விவரம் இதோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US