தமிழகத்தில் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் விஜயை தேடிச் சென்ற தமிழக உளவுத்துறை!
தமிழக சட்டமன்றத் தேர்தல், வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்த நிலையில் நடந்து முடிந்துள்ளது.
இவ்வாறிருக்கையில், தமிழ்நாட்டின் தேர்தல் இறுதிக் கருத்துக் கணிப்புக்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே புதிய மாற்றத்துடன், குறித்த கருத்துக் கணிப்புக்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றின்படி, மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி ஆட்சி அமைக்கவுள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தலின் இறுதி முடிவுகள் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இந்த கணிப்புக்கள் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் அலசி ஆராய்வதுடன் பல அரசியல் நிகழ்வுகளையும் உற்று நோக்குகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
படுதோல்வியை சந்திக்கும் விஜய்..! மீண்டும் தமிழ்நாட்டின் ஆட்சி திமுக வசம் - இறுதிக் கருத்துக் கணிப்பு
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan