தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு
Sri Lankan Tamils
C. V. Vigneswaran
Sri Lanka Parliament Election 2024
By Theepan
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றையதினம் (18) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
முதற்பிரதி
இந்நிலையில், குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைக்க முதற் பிரதியினை கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிகழ்வில், அக்கட்சியின் வேட்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழர்களின் வாக்குகள் தமிழ் தேசிய தலைமைகளுக்கே அளிக்கப்பட வேண்டும்: யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US