தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் தொடர்பில் வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு
அரசியல் களத்தில் அதிக கவனம் பெற்றுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் (Election Commission of Sri Lanka) கூட்டம் நாளை (25) நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடத்துவது தொடர்பில் இந்த கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி தேர்தல் தினம் தொடர்பிலும் அறிவிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (26) முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
