உள்ளூராட்சி சபைத் தேர்தல்: நான்காயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு
Election Commission of Sri Lanka
Election
By Mayuri
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 04 ஆம் திகதி) 4,628 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வன்முறை சம்பவங்கள்
அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 4,284 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 309 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US