7 புதிய அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம்!
ஏழு புதிய அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 7 கட்சிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகப் பெயரிடத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என்று அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்
ஐக்கிய காங்கிரஸ் கட்சி, தெவன பரபுர, இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி,
தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, மஹஜன வியத் பெரமுன, ஈரோஸ் ஜனநாயக முன்னணி
மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே அங்கீகரிக்கப்பட்ட அரசியல்
கட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளன.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri

2ஆம் எண்ணில் பிறந்தவர்களா நீங்கள்? இவ்வளவு தனிச்சிறப்பா உங்களுக்கு! இது தான் உங்கள் பலவீனம் Manithan

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam
