தீக்குள் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு! யாழில் சோகம்

Jaffna Jaffna Teaching Hospital Northern Province of Sri Lanka Death
By Rakesh Jun 01, 2026 02:30 PM GMT
Report

தவறுதலாக நெருப்புக்குள் விழுந்து தீக்காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். சுழிபுரம் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய நடராசா செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

2026 FIFA உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை

2026 FIFA உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை

சுழிபுரத்தில் சோகம்

கடந்த 27ஆம் திகதி குறித்த முதியவர் தனது வீட்டு வளவில் தென்னை ஓலைகளை வெட்டி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓலைகளில் தீப்பற்றியுள்ளது.

அதன்போது அவர் நிலைதடுமாறி தீக்குள் விழுந்ததில், உடலின் பல பாகங்களிலும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

தீக்குள் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு! யாழில் சோகம் | Elderly Man Dies After Falling Into Fire Tragedy

இதனையடுத்து, அங்கிருந்தவர்களினால் அவர் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களின் ஆடம்பர வாழ்க்கை! சீலரத்ன தேரர் கடும் விமர்சனம்

ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களின் ஆடம்பர வாழ்க்கை! சீலரத்ன தேரர் கடும் விமர்சனம்

ஜனாதிபதி மற்றும் நீதித்துறை முக்கியஸ்தர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் நீதித்துறை முக்கியஸ்தர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு

மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US