2026 FIFA உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை

Tamils Australia India FIFA World Cup
By Shadhu Shanker Jun 01, 2026 01:43 PM GMT
Report

தமிழர் வம்சாவழியை சேர்ந்த மெல்போர்ன் விக்டரி அணியின் விங்கர் நிஷான் வேலுப்பிள்ளை, 2026 FIFA உலகக் கோப்பைக்கான அவுஸ்திரேலியாவின் 26 பேர் கொண்ட இறுதி அணியில் இடம்பிடித்துள்ளார்.

இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்கும் முதல் தமிழர் வம்சாவழியைர்ந்த வீரர் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார்.

ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களின் ஆடம்பர வாழ்க்கை! சீலரத்ன தேரர் கடும் விமர்சனம்

ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களின் ஆடம்பர வாழ்க்கை! சீலரத்ன தேரர் கடும் விமர்சனம்

 தமிழ் வீரர்

25 வயதான நிஷான் வேலுப்பிள்ளை, திங்கட்கிழமை அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் டோனி போபோவிச் அறிவித்த இறுதி அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

வட அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 உலகக் கோப்பையில் அவுஸ்திரேலியா, டி குழுவில் துருக்கி, அமெரிக்கா மற்றும் பராகுவே அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

2026 FIFA உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை | The First Tamil Player Squad For Fifa World Cup

அவுஸ்திரேலியாவின் முதல் போட்டி ஜூன் 13ஆம் திகதி BC Place BC Place மைதானத்தில் துருக்கிக்கு எதிராக நடைபெறுகிறது.

நிஷானின் தந்தை சசிநாத் வேலுப்பிள்ளை தமிழர் மரபைச் சேர்ந்தவர். அவரது தாய் கில்லியன் வேலுப்பிள்ளை ஆங்கிலோ-இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

மெல்போர்னில் பிறந்து வளர்ந்த நிஷான், Mazenod College பள்ளியில் கல்வி கற்றதுடன், பின்னர் Glen Eira FC இன் இளையோர் அணியில் விளையாடி, அதன்பின் Melbourne Victory மெல்போர்ன் விக்டரி அகாடமியில் இணைந்தார்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் வெசாக்கூடுகள் உடைத்து சேதம்! கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணை

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் வெசாக்கூடுகள் உடைத்து சேதம்! கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணை

அவுஸ்திரேலிய தேசிய அணி

2024 ஆம் ஆண்டு ஓக்டோபரில், சீனாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிக்காக அவர் முதல் முறையாக அவுஸ்திரேலிய தேசிய அணிக்கு அழைக்கப்பட்டார்.

போட்டியின் 83ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய அவர், ஏழு நிமிடங்களுக்குப் பின்னர் கோல் அடித்து அவுஸ்திரேலியாவின் 3-1 வெற்றியை உறுதிப்படுத்தினார். அந்த அறிமுகப் போட்டியே அவரை அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட ரசிகர்களுக்கும் உலகத் தமிழர் சமூகத்திற்கும் அறிமுகப்படுத்தியது.

2026 FIFA உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை | The First Tamil Player Squad For Fifa World Cup

இதுவரை அவுஸ்திரேலிய தேசிய அணிக்காக ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள நிஷான், மூன்று கோல்களைப் பதிவு செய்துள்ளார். அந்த மூன்று கோல்களும் உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகளிலேயே வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Melbourne Victory மெல்போர்ன் விக்டரியின் கால்பந்தாட்ட இயக்குநரான John Didulica ஜான் டிடுலிகா, நிஷானின் சாதனையைப் பாராட்டியுள்ளார்.

“இளம் வீரராக இந்தக் கழகத்துக்குள் வந்த நாளிலிருந்து இந்த நிலையை அடைவதற்காக நிஷான் கடுமையாக உழைத்துள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் 26 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள 17 வீரர்கள் முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாட உள்ளனர்.

அவர்களில் நிஷானும் ஒருவர். மேலும், நான்காவது உலகக் கோப்பையில் விளையாடவுள்ள Mathew Leckie மேத்யூ லெக்கி உள்ளிட்ட பலரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ரஷ்ய எண்ணெய் கப்பலை நடுக்கடலில் சிறைபிடித்து அதிரடி காட்டிய பிரெஞ்சு கடற்படை

ரஷ்ய எண்ணெய் கப்பலை நடுக்கடலில் சிறைபிடித்து அதிரடி காட்டிய பிரெஞ்சு கடற்படை

2026 FIFA உலகக் கோப்பை

தமிழீழ தேசிய கால்பந்தாட்ட அணி, FIFA அங்கீகாரம் பெறாத நாடுகள் மற்றும் மக்களின் கால்பந்தாட்ட அமைப்பான CONIFA CONIFA-வின் கீழ் போட்டியிடுகிறது.

தமிழீழ அணி 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் CONIFA ஆசியக் கிண்ணத்தை வென்றிருந்தாலும், தற்போதைய சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பின் கீழ் FIFA உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும் வாய்ப்பு இல்லை.

2026 FIFA உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை | The First Tamil Player Squad For Fifa World Cup

இதனால், நிஷான் வேலுப்பிள்ளையின் உலகக் கோப்பைத் தேர்வு உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர் புலம்பெயர் சமூகத்திற்கு ஒரு முக்கியமான வரலாற்று தருணமாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக, இலங்கையின் நீண்டகால உள்நாட்டு போரின் பின்னர் அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகளில் குடியேறிய தமிழர்களுக்கு இது பெருமை சேர்க்கும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

2026 FIFA உலகக் கோப்பையில் அவுஸ்திரேலியாவின் பயணம் ஜூன் 13ஆம் திகதி துருக்கிக்கு எதிரான போட்டியுடன் ஆரம்பமாகிறது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23

அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US