யாழில் சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
எல்லை தாண்டி சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் பகுதியில் இந்த கைது சம்பவம் இன்று (20.09.2022) நடந்துள்ளது.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள்
இதன்போது யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் எட்டு இந்திய கடற்தொழிலாளர்களையும், ஒரு படகையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை
கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைதான கடற்தொழிலாளர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, யாழ். மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு ஊர்காவற்றுறை
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

தோழியை கொலை செய்தது ஏன்? ஜேர்மன் சிறுமியை சக மாணவிகள் கொலைசெய்த விவகாரத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் News Lankasri

நடிகர் விஜய்யுடன் முற்றிய சண்டை: விஜய்யை கடைசியாக எச்சரித்த மனைவி..! விவாகரத்து செய்வது உண்மையா? Manithan

100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரப்போகிறது... நாம் முன்வரிசையில்: விளாடிமிர் புடினுக்கு உறுதி அளித்த சீன ஜனாதிபதி News Lankasri
