எரிபொருள் தட்டுப்பாட்டை தொடர்ந்து முட்டை விலை அதிகரிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Government
Sri Lanka Fuel Crisis
Egg
By Erimalai
தற்போது வாகனங்களுக்கான எரிபொருள் QR வரையறையை தொடர்ந்து சந்தையில் முட்டையின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் முட்டைகள் யாழ்ப்பாணத்தில் ரூபா 28 தொடக்கம் 32 வரை எரிபொருள் வரையறைக்கு முன்பு வரை விற்பனையாகி கொண்டிருந்தன.
முட்டையின் விலை அதிகரிப்பு
எரிபொருள் QR வரையறை கொண்டுவரப்பட்டதையடுத்து, தற்போது முட்டை 38 ரூபா முதல் 42 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதே போன்று, எரிபொருள் விலையேற்றம் காரணமாக அத்தியவசியமான பொருட்கள், எந்தவித முன்னறிவிப்புமின்றி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மட்டக்களப்பில் கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. உள்ளிருந்து மீட்கப்பட்ட பெண் வழங்கிய திடுக்கிடும் தகவல்
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US