ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம் யாழில்..
Jaffna
Gajendrakumar Ponnambalam
Sri Lanka
Nothern Province
By Theepan
ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம், யாழ்ப்பாணத்திலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டமானது நேற்று(21.06.2026) நடைப்பெற்றுள்ளது.
இதன் போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அந்தக் கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணிகளான குமாரவடிவேல் குருபரன், கனகரத்தினம் சுகாஷ், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், சமயத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.








Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US