இனி பாடசாலைகளில் அனைத்து மதங்கள் பற்றியும் கல்வி: பிரதமரின் அறிவிப்பு
Sri Lanka
Harini Amarasuriya
Sri Lankan Schools
By Dev
பாடசாலைகளில் மதக் கல்வி அல்லது அழகியல் பாடங்களைக் குறைக்கும் நோக்கம் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்று கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் பௌத்த மதப் பாடப்புத்தகத்தின் உள்ளடக்கங்கள் குறித்து நேற்று(20.09.2025) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2026ஆம் ஆண்டு செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ், ஆரம்பத்தில் அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து மதங்கள் பற்றிய அடிப்படை புரிதல் அறிமுகப்படுத்தப்படும்.
சொந்த மதங்கள்
அதன் பிறகு மாணவர்கள் தங்கள் சொந்த மதங்களில் படிப்பைத் தொடருவார்கள் என்றும் ஹரிணி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 1 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US