எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க கூடிய ஒரே தலைவர் ரணில்! சாமர சம்பத் பெருமிதம்

Mano Ganeshan Ranil Wickremesinghe Sajith Premadasa UNP MP Chamara Sampath Dassanayake
By Shrikanth Sep 20, 2025 11:46 PM GMT
Report

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே.அவரை தவிர யாராலும் இதை ஒன்றிணைத்து கொண்டு செல்ல முடியாது.அதில் நம்பிக்கை கொள்ளவும் முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு விழா நேற்றையதினம்(20) காலை 9.00 மணிக்கு ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள மோனார்க் இம்பீரியல் வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

1000 பேரணிகள் மற்றும் சத்தியாகிரகங்கள்! ரணிலின் விடுத்துள்ள அழைப்பு

1000 பேரணிகள் மற்றும் சத்தியாகிரகங்கள்! ரணிலின் விடுத்துள்ள அழைப்பு

சாமர சம்பத் தசநாயக்க

அதில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடரந்துரையாற்றிய அவர்,

இதையே மனோ கணேசனின் உரையிலும் குறிப்பிட்டார்.பலரும் அதையே குறிப்பிட்டனர்.இந்த அரசாங்கம் நீண்ட காலம் இருக்காது.கையில் எடுத்த சேற்றை வாயில் போட்டுக் கொள்ள முடியாத அரசாங்கம்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க கூடிய ஒரே தலைவர் ரணில்! சாமர சம்பத் பெருமிதம் | Chamara Sampath Dassanayake Unp 79 Anniversaryi

அண்மையில் தேசிய மக்கள் சக்தியில் ரன்ஜன் ஜயலால் 89 ஆம் ஆண்டு காலத்தை ஞாபகப்படுத்தி சண்டித்தனம் காட்டினார்.தம்பி!உங்களை விட சண்டியர் தான் ரணில் விக்ரமசிங்க, அன்று நீங்கள் இருந்திருந்தால்,நடப்பது வேறு.

ஆதலால் ஐ.தே.க -ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணையாமல் எங்களை அழைக்க வேண்டாம்.நாங்கள் வர மாட்டோம். நாங்கள் அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்திலும் பேசுகிறோம்,வெளியிலும் பேசுகிறோம்.எங்கள் வேலையை நாங்கள் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க கூடிய ஒரே தலைவர் ரணில்! சாமர சம்பத் பெருமிதம் | Chamara Sampath Dassanayake Unp 79 Anniversaryi

ரணில் விக்ரமசிங்கவை சிறையில் அடைத்த வேளை,நான் சிறைச்சாலைக்கு வேளியில் நள்ளிரவு முதல்,காலை வரை நின்ற கொண்டிருந்தேன்.நான் மதிக்கும் ஒரு தலைவர்.இன்றும் நான் அவருக்கு மதிப்பளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

செந்தில் தொண்டமானை பாராட்டிய ஸ்டாலின்! கடிதத்தை ஒப்படைத்த தி.மு.க எம்பி

செந்தில் தொண்டமானை பாராட்டிய ஸ்டாலின்! கடிதத்தை ஒப்படைத்த தி.மு.க எம்பி

கசிந்துள்ள தொலைபேசி உரையாடல்! கடுவலை மேயர் மறுப்பு

கசிந்துள்ள தொலைபேசி உரையாடல்! கடுவலை மேயர் மறுப்பு

மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US