நாடு பாரிய வீழ்ச்சி நோக்கி நகர்கின்றதா! நிபுணரின் எச்சரிக்கை

Fuel Price In Sri Lanka Economy of Sri Lanka
By Kamal Jun 06, 2026 02:07 AM GMT
Report

நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சி நோக்கி நகரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார மறுசீரமைப்புக்கள் மற்றும் எரிபொருள் விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் மீண்டும் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தரவு ஆய்வாளர் தனனாத் பெர்னாண்டே இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

நாடு பாரிய வீழ்ச்சி நோக்கி நகர்கின்றதா! நிபுணரின் எச்சரிக்கை | Economy Is Doing Downwards

உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 2022ம் ஆண்டில் இலங்கை எதிர்நோக்கிய அதேவிதமான பொருளாதார நெருக்கடி நிலை உருவாகும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் விலை திருத்தம் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் எரிபொருள் நுகர்வு வெகுவாக அதிகரித்தது என குறிப்பிட்டுள்ளார்.

அந்த நிலைமை இந்த ஆண்டிலும் காண முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் பெற்றோல் மற்றும் டீசலின் நுகர்வு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீற்றர் பெற்றோலில் 113 ரூபாவும், ஒரு லீற்றர் டீசலில் 238 ரூபாவும் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நட்டமானது இறுதியில் இலங்கை மின்சாரசபையை பாதிக்கும் எனவும் இறுதியில் இலங்கை மற்றும் மக்கள் வங்கிகளில் தாக்கத்தைச் செலுத்தி ஒட்டுமொத்த வங்கிக் கட்டமைப்பினையும் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் இந்த நிலைமையே ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் உலக சந்தையில் எரிபொருள் விலை திடீரென பாரியளவில் அதிகரித்தால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அல்லது எரிபொருளுக்கான வரிசை மீளவும் ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக சந்தை விலைகளுக்கு ஏற்ற வகையில் இலங்கையில் எரிபொருள் விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வறிய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் பரிந்துரை செய்துள்ளார்.

உரிய நேரத்தில் உரிய முடிவுகள் எட்டப்படாவிட்டால் 2022ம் ஆண்டில் நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமை மீண்டும் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக தனனாத் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US