நாட்டின் பொருளாதாரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka
By Kamal May 16, 2026 12:16 AM GMT
Report

இலங்கை ரூபாவின் பெறுமதி மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தால், எதிர்காலத்தில் எரிபொருள், மின்சாரக் கட்டணங்கள், நீர் கட்டணங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மத்திய வங்கி சந்தையிலிருந்து டொலர்களை கொள்வனவு செய்வதாலும், நிதி அமைப்பில் ரூபாயின் அதிகப்படியான புழக்கம் காணப்படுவதாலும் அமெரிக்க டொலருக்கான தேவை அதிகரித்துள்ளது என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, தெரிவித்துள்ளார்.

நீதிமன்றில் தனியாக நின்ற பாதிக்கப்பட்ட சிறுமி! சந்தேகநபரான தேரருக்காக 20 சட்டத்தரணிகள்..

நீதிமன்றில் தனியாக நின்ற பாதிக்கப்பட்ட சிறுமி! சந்தேகநபரான தேரருக்காக 20 சட்டத்தரணிகள்..

ரூபாய் மதிப்பிழக்கும் போது

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுவே இலங்கை ரூபாயின் மதிப்பு பலவீனமடைவதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வெளிநாட்டு செலாவணி தொகை குறைந்துள்ளதுடன், ஏற்றுமதி துறை எதிர்கொண்டுள்ள சவால்களும் நாட்டுக்குள் டொலர் வருவதை வரையறுத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Economists Warn Soaring Us Dollar Rate

இலங்கை எரிபொருளை அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தியே இறக்குமதி செய்வதால், ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் டொலரில் இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் ரூபாயாக மாற்றப்பட்டே அதன் விலை தீர்மானிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இதனால் நேரடியாக பாதிக்கப்படலாம். ரூபாய் மதிப்பிழக்கும் போது, அதற்கேற்ப எரிபொருள் விலையும் உயர்கிறது என தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு

இந்த எரிபொருள் விலை உயர்வு பணவீக்கத்திற்கு வழிவகுத்து, அதன் விளைவாக மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம் மற்றும் ஏனைய அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கக் காரணமாக அமையும் என எச்சரித்துள்ளார்.

இதேவேளை, 2023 டிசம்பர் 22 ஆம் திகதிக்கு பின்னர் அமெரிக்க டொலரின் அதிகூடிய விற்பனை விலை நேற்று பதிவாகியது.

நாட்டின் பொருளாதாரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Economists Warn Soaring Us Dollar Rate

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 331.15 ஆக பதிவாகியுள்ளது. நேற்று முன் தினம் இதன் விற்பனை விலை ரூ. 329.92 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

சிறீதரனின் பதவி 17இல் பறிக்கப்படுமா! அவசரமாக கூடுகிறது தமிழரசுக் கட்சி

சிறீதரனின் பதவி 17இல் பறிக்கப்படுமா! அவசரமாக கூடுகிறது தமிழரசுக் கட்சி

    

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US