சிறீதரனின் பதவி 17இல் பறிக்கப்படுமா! அவசரமாக கூடுகிறது தமிழரசுக் கட்சி
தமிழர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருக்ககூடிய வாரமாக இந்த முள்ளிவாய்க்கால் வாரம் பார்க்கபடுகின்றது.
இந்த வாரத்தில் ஈழத்தமிழர்கள் தங்களால் முடிந்த பல செயற்பாடுகளை முன்னெடுத்து உணர்வுகளுடன் இணைந்து பயணித்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் அதற்கு முரணாண செயற்பாடுகளும் இடம்பெற்றுகொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் 2026.05.17 ஆம் திகதி வவுனியாவில் தமிழரசுக்கட்சி கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் எந்த இடத்திலும் முள்ளிவாய்க்கால் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.
மேலும் ஒழுக்காற்று நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ள இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை எப்படி பதவி விலக்குவது என்பது தொடர்பிலே தான் முடிவெடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam