சீனாவுடனான எதிர்கால இலக்குகள்! அநுரகுமார வெளிப்படை

Anura Kumara Dissanayaka Sri Lanka China Economy of Sri Lanka
By Dharu Jan 26, 2025 05:22 PM GMT
Report

விவசாயம், மின்சாரம் மற்றும் புதிய எரிசக்தித் துறைகளில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து எதிர்வரும் காலங்களில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.

சீனாவின் வளர்ச்சி சாதனைகளின் ஆழமான வரலாற்றையும், மக்களின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

சீன விஜயம் தொடர்பில் அந்நாட்டு தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சீனாவில் இருந்து திரும்பிய பின் செயற்பாடுகளில் தீவிரம் காட்டும் ஜனாதிபதி

சீனாவில் இருந்து திரும்பிய பின் செயற்பாடுகளில் தீவிரம் காட்டும் ஜனாதிபதி

சீனாவின் ஒத்துழைப்பு

 இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், 

சீனாவுடனான எதிர்கால இலக்குகள்! அநுரகுமார வெளிப்படை | Economic Partner Exclusive Interview With Anura

“சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு பண்டைய காலத்திலிருந்தே தொடர்கிறது.

இரு தரப்பினரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வர்த்தக பரிமாற்றங்களைக் கொண்டுள்ளனர்.

சீனாவின் ஒத்துழைப்பின் மூலம் இருதரப்பு உறவுகளை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல எமது அரசாங்கம் ஆவலுடன்  உள்ளது.

விவசாயம், மின்சாரம் மற்றும் புதிய எரிசக்தித் துறைகளில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து எதிர்வரும் காலங்களில் கவனம் செலுத்தப்படும்.

குறிப்பாக சிச்சுவானில்(Sichuan) உள்ள பல நிறுவனங்களை பார்வையிட்டேன் . புதிய கிராமப்புற வாழ்க்கையை அனுபவித்தேன். சிச்சுவானில் ஓபரா நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டேன்.

இதன்மூலம் இரு நாடுகளும் வலுவான பரஸ்பர நன்மை பயக்கும் உறவை உருவாக்க முடியும் என்று நம்பமுடிகின்றது.

அரசியல் பழிவாங்கலில் அரசு ஈடுபடவில்லை! ஆளும் தரப்பு எச்சரிக்கை

அரசியல் பழிவாங்கலில் அரசு ஈடுபடவில்லை! ஆளும் தரப்பு எச்சரிக்கை

சொந்த குணாதிசயங்கள்

சீனாவின் செயற்பாடுகள் நவீனமயமாக்கல் மற்றும் உலகதிற்கு ஒரு புதிய வளர்ச்சி யோசனையை வழங்கியுள்ளது.

ஒவ்வொரு நாடும் அதன் சொந்த குணாதிசயங்களின்படி, சொந்த நவீனமயமாக்கல் பாதையை ஆராய வேண்டும்.

சீனாவுடனான எதிர்கால இலக்குகள்! அநுரகுமார வெளிப்படை | Economic Partner Exclusive Interview With Anura

சீனாவால் முன்மொழியப்பட்ட உலகளாவிய மேம்பாட்டு முயற்சி, உலகளாவிய பாதுகாப்பு முயற்சி மற்றும் உலகளாவிய நாகரிக முயற்சி ஆகியவை உலக பன்முகத்தன்மையைப் பேணுவதற்குமான, வளர்ச்சி அனைவருக்கும் பயனளிப்பதை உறுதி செய்வதற்கும் உலகளாவிய முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கும் முக்கியமான ஆதரவை வழங்குகின்றன.

இந்த முயற்சிகள் பல்வேறு கலாச்சாரங்களின் தனித்துவமான குணங்களை எடுத்துக்காட்டுகின்றன.

இதற்கமைய சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் புரிதலை ஊக்குவிக்கின்றன. மேலும் உலகளாவிய வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கின்றன” என அநுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.

மேலும், சீன மக்களுக்கு சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும், "பாம்பு ஆண்டில் நல்வாழ்த்துக்கள், வசந்த விழா நல்வாழ்த்துக்கள்" (wished the Chinese people a happy Chinese New Year "Good luck in the Year of the Snake, happy Spring Festival).என்று சீன மொழியில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

காலி சிறைச்சாலையில் மோதல்! நால்வர் படுகாயம்

காலி சிறைச்சாலையில் மோதல்! நால்வர் படுகாயம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

21 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Regionalverband Saarbrucken, Germany

20 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கண்டி, சங்கானை, London, United Kingdom

20 Dec, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, ஸ்ருற்காற், Germany

21 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US