பெரும் சரிவில் இலங்கையின் பொருளாதாரம் - அவ நம்பிக்கையில் மக்கள்
நாடு மற்றும் பொருளாதாரம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கும் வெரிட்டி ரிசர்ச் சர்வேயின் ஜூன் மாத முடிவுகள் வெளியாகியுள்ளன.
இது குறித்த விடயங்களில் மக்களின் ஒப்புதல், திருப்தி மற்றும் நம்பிக்கை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 3 சதவீத மக்கள் மட்டுமே அரசின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். ஜனவரியில், இந்த எண்ணிக்கை 10 வீதமாக பதிவு செய்யப்பட்டது.

பொருளாதாரத்தின் நம்பகத்தன்மை எதிர்மறை பெருமானத்தில் பதிவு
ஜனவரியில் 6 வீதமாக இருந்த நிலையில், இலங்கையின் தற்போதைய பாதையில் 2 வீதமானவர்கள் மட்டுமே திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தின் நம்பகத்தன்மை எதிர்மறை பெருமானத்தில் இருப்பதுடன், ஜூன் மாதத்தில் இது எதிர்மறையான 96 என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மே மாதத்தில் எதிர்மறை 83 ஆக இருந்தது.
1.8 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் நல்லதைப் பார்க்கிறார்கள், அதே நேரத்தில் 1.3 சதவீதம் பேர் பொருளாதாரம் சிறந்த திசையில் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan