இப்ராஹிம் ரைசியின் கடைசி நிமிடங்கள்: வெளியாகிய காணொளி
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின்(இப்ராஹிம் ரைசி) கடைசி நிமிடங்கள் தொடர்பிலான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இப்ராஹிம் ரைசி கிழக்கு அஸர்பைஜான் மாகாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது பயணித்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
உலங்கு வானூர்தியில் அவருடன் பயணித்த ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹி உள்ளிட்டவர்கள் விபத்தில் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் அவர் பயணித்த உலங்கு உலங்கு வானூர்தியின் கடைசி நிமிடங்கள் தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
அசர்பைஜானில் இருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மற்றும் 9 பேர் பயணித்த ஹெலிகாப்டரே விபத்துக்குள்ளானது.
குறித்த பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
