கொங்கோவில் தீவிரமடையும் எபோலா தொற்று - சுகாதாரத் தொழிலாளர்களை இலக்கு வைத்து புதிய தீட்டம்

Democratic Republic of the Congo Ebola virus
By Amal Sep 20, 2026 08:00 PM GMT
Report

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மிக வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அங்குள்ள சுகாதாரத் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நேற்றுமுன் தினம்(19.09.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கும் திட்டம்

வடகிழக்கு கொங்கோவின் இதுரி மாகாணத்தின் தலைநகரான புனியாவில் இந்தத் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் கெபி கசோங்கோ முலும்பா தெரிவித்துள்ளார்.

எபோலா தொற்றைக் கட்டுப்படுத்தும் களப்பணியில் நேரடியாக ஈடுபட்டுள்ள சுகாதாரத் தொழிலாளர்கள் அதிக ஆபத்தை எதிர்கொள்வதால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது.

கொங்கோவில் தீவிரமடையும் எபோலா தொற்று - சுகாதாரத் தொழிலாளர்களை இலக்கு வைத்து புதிய தீட்டம் | Ebola Outbreak Intensifies In Congo

உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் எல்லையற்ற மருத்துவர்கள் அமைப்பு (MSF) ஆகியவற்றின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ், சுமார் 50,000 முன்னணிச் சுகாதாரப் பணியாளர்களுக்கு “எர்வேபோ” தடுப்பூசி வழங்கப்படவுள்ளன.

3 ஆயிரம் பேர் உயிரிழப்பு

தற்போது பரவி வரும் “புண்டிக்புயோ” வகை எபோலா வைரஸுக்கு எதிராகப் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், பொதுவான ஜைர் எபோலா வைரஸைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் எர்வேபோ தடுப்பூசி, பரிசோதனை அடிப்படையில் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

கொங்கோவில் தீவிரமடையும் எபோலா தொற்று - சுகாதாரத் தொழிலாளர்களை இலக்கு வைத்து புதிய தீட்டம் | Ebola Outbreak Intensifies In Congo

இதன் செயல்திறன் குறித்து சுமார் 20,000 பேரிடம் ஓராண்டு காலம் கண்காணிக்கப்படவுள்ளன.

கடந்த மே மாதம் முதல் பரவத் தொடங்கிய இந்த எபோலா தொற்றினால் இதுவரை 7,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தது 3,639 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 1,823 பேர் வரை சிகிச்சையின் பின்னர் குணமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளின் தரவுகள் தெரிவிக்கின்றன. 

கொட்டாஞ்சேனையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்! மூவர் அதிரடியாக கைது

கொட்டாஞ்சேனையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்! மூவர் அதிரடியாக கைது

ட்ரம்ப்பிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் தீவில் மேக்ரோன் - கார்னி சந்திப்பு!

ட்ரம்ப்பிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் தீவில் மேக்ரோன் - கார்னி சந்திப்பு!


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US