கிழக்கு பல்கலைக்கழக நினைவேந்தல் விவகாரம் : கண்டனம் வெளியிட்டுள்ள மட்டக்களப்பு சிவில் சமூகம்

Sri Lanka Police Batticaloa Eastern University of Sri Lanka
By Rusath May 19, 2024 07:12 AM GMT
Report

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கு செய்த கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்திய பொலிஸாரின் செயலை நாம் ஒரு சிவில் சமூகமாக வன்மையாகக் கண்டிப்பதாக  மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் வி. லவகுமார் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்திய மாணவர்களைத் தாக்கும்படி தமிழ் இராஜாங்க அமைச்சர் உத்தரவு...!

முள்ளிவாய்க்கால் நினைவேந்திய மாணவர்களைத் தாக்கும்படி தமிழ் இராஜாங்க அமைச்சர் உத்தரவு...!

வன்முறை

மேலும் தெரிவிக்கையில், “பல்கலைக் கழக மாணர்கள் நினைவேந்தலுக்காக வைத்திருந்த பூக்கள் மற்றும் கஞ்சிப்பானை அடுப்பு அனைத்தையும் பொலிஸார் காலால் தட்டிவிட்டு அனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழக நினைவேந்தல் விவகாரம் : கண்டனம் வெளியிட்டுள்ள மட்டக்களப்பு சிவில் சமூகம் | Eastern Uni Issue Batticaloa Civil Society

நாட்டிலே சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கின்றது என சொல்லப்படுகின்றது. ஆனால் அந்த சட்ட ஒழுங்கை மீறி அதனை ஒரு வன்முறையாகப் பயன்படுத்துவது பொலிஸாராகவே இருக்கின்றார்கள்.

நினைவேந்தல் செய்வதற்குத் தடை இல்லை என சொல்லப்படுகின்றது, நினைவேந்தல்களை தங்களது சமயத்தினதும், கலாசாரத்தினதும், முறைமையின்படி மலர்தூவி எவ்வண்ணமாக சமயக் கடமைகள் இருக்கின்றதோ அவ்வண்ணமாகவே இந்நிகழ்வுகளைச் செய்யலாம் என சொல்லப்படுகின்றது.

நாட்டிலே 15 வருடங்களுக்கு முன்னதாக எமது மக்கள் தங்களது பசியைத் தீர்ப்பதற்கு இரத்தக் கறைகளோடு கஞ்சியை ஆகாரமாக அருந்தி தமது பசியைப் போக்கியிருந்துள்ளனர். அந்த நினைவை நாங்கள் மக்களுக்குள்ளேயே எடுத்துச் சென்று நினைவு கூருகின்ற வேளையிலே ஸ்ரீலங்கா அரசு பேரினவாத அரசாக செயற்படுகின்றது.

ஒழுக்காற்று நடவடிக்கைகள்

இந்த நாளிலே பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடைபெற்ற சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மாறாக இது பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடைபெற்ற சம்பவம் இல்லை எமது தமிழினத்திற்கு நடைபெற்ற ஓர் சம்பவமாகும்.

கிழக்கு பல்கலைக்கழக நினைவேந்தல் விவகாரம் : கண்டனம் வெளியிட்டுள்ள மட்டக்களப்பு சிவில் சமூகம் | Eastern Uni Issue Batticaloa Civil Society

எனவே நாம் ஒரு சிவில் சமூகமாக இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, எதிர்காலத்திலே பொலிஸாருக்கு சட்ட நடவடிக்கைகளும், ஒழுக்காற்று நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு, இவ்வாறான அராஜகம் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.

சர்வதேசமும், மனித உரிமை ஆணைக்குழுவும் இதில் தலையீடு செய்ய வேண்டும்” எனவும் சிவில் சமூக செயற்பாட்டாளர் வி. லவகுமார் குறிப்பிட்டள்ளார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை கந்தைய ஜெகதாஸ். சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பொலிஸாரின் அநாகரீக அத்துமீறல் செயற்பாடு: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

பொலிஸாரின் அநாகரீக அத்துமீறல் செயற்பாடு: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

இலங்கையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகொலை

இலங்கையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகொலை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், London Ontario, Canada

07 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
32ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Pontault, France

06 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, சிட்னி, Australia

02 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ் நயினாதீவு 5ம் வட்டாரம், Jaffna, Markham, Canada

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிரித்தானியா, United Kingdom

05 Sep, 2020
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், மட்டக்களப்பு

04 Sep, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US