கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வழங்கபட்டுள்ள புதிய நியமனம்
Sri Lanka Politician
Senthil Thondaman
Eastern Province
By Independent Writer
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால், நாகராசா மணிவண்ணன், எ.மன்சூர் ஆகியோருக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணனுக்கு உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராக புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய நியமனம்
பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) பதவி வகித்த மன்சூரை, வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்க, பிரதம செயலாளரால் பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து, அப்பரிந்துரையை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இருவருக்கும் நியமனம் வழங்கியுள்ளதாக ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! 15 மணி நேரம் முன்
5 ஸ்டார் ஹொட்டலில் ஈவண்ட்டை முடித்துவிட்டு வாடகை காரில் சென்ற கோயம்புத்தூர் கோடீஸ்வரர்.., யார் அவர்? News Lankasri
400 நாட்கள் கொண்ட SBI FD திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
3வது முறையாக கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகரின் மனைவி.. கலக்கல் போட்டோவுடன் வந்த அறிவிப்பு Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US