ரமழான் இப்தார் நிகழ்வில் பங்கேற்ற கிழக்கு மாகாண ஆளுநர்
Sri Lanka
Senthil Thondaman
Eastern Province
By Rukshy
ரமழான் மாதத்தின் முதலாவது இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு - காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாயலில் நேற்று (13.03.2024) நடைபெற்ற முதலாவது இப்தார் நிகழ்விலேயே ஆளுநர் பங்குபற்றியுள்ளார்.
மேலும், பள்ளிவாசல் நிர்வாகத்துடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US