உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! இருவர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Easter
Sri Lankan Peoples
Easter Attack Sri Lanka
By Sivaa Mayuri
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு–கோட்டை நீதவான் திலின கமகே இன்று(26.04.2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பிணையில் விடுதலையானோர்

இதன்படி, பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்களை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முற்பகல் 9 மணி முதல் 12 வரையான காலப்பகுதியில் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பிணையில் விடுக்கப்பட்டுள்ள அப்துல் ஹமீட் மொஹமட் ரிபாய் மற்றும் மொஹமட் மர்சுக் ரிலா ஆகியோருக்கே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 8 Reviews
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam
இந்த 3 எண்களில் பிறந்தவரா நீங்க? உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா? Manithan
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US