சுரேஸ் சாலேவின் கைதால் கதி கலக்கி நிற்கும் இராணுவபுலனாய்வினர் : தீட்டப்பட்ட சதிதிட்டம்
உயிர்த்தஞாயிறு விவகாரமானது திருடனை திருடனே பிடிப்பது போன்ற அரசியல் நாடகம் என அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,
உயிர்த்தஞாயிறு தாக்குதலை நடத்தி பலியானவர்கள் முஸ்லிம்கள். மேலும் இதில் கொல்லப்பட்ட பெரும்பாலானோர் தமிழர்கள்.
வரலாற்றில் எப்பொழுதுமே முஸ்லிம்களால் ஆயுதப்போராட்டம் நடத்த முடியாது. எனவே நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயுதங்கள் ஆயுத பயிற்சி, ஆயுத பிரயோகம், நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்களில், முஸ்லிம்களை விட முற்றிலும் அரச சார்பான குறிப்பாக சிங்கள சார்பானவர்களே இருந்துள்ளார்கள்.
அதில் இராணுவத்தினருக்கு பெரும் பங்களிப்பு உள்ளது.
எனவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை ஜனாதிபதியாக்க நினைத்தவர்களே இவ்வாறான இனப்படுகொலை என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri