வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை! சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவித்த மைத்திரி
2019 Sri Lanka Easter bombings
Maithripala Sirisena
Easter Attack Sri Lanka
Bomb Blast
By Benat
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தான் வெளியிட்ட கருத்து தொடர்பில் நாளைய தினம்(04) நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் அறிவிப்பு
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இதனை மைத்திரி அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மிக நீண்ட வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாகவும் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Opticall illusion: ஒரே மாதிரியாக இருக்கும் இந்த கடிகாரங்களில் வித்தியாசமான கடிகாரம் எங்கே உள்ளது? Manithan
கீர்த்தி சுரேஷ் திருமணம்: வேட்டி சட்டையில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... எப்படியிருக்காரு பாருங்க Manithan
லொட்டரியில் பரிசு விழுந்ததும் ஆடம்பரமாக செலவு செய்பவர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான தம்பதி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US