டெல்லியில் சற்றுமுன் நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்
இந்திய தலைநகர் டெல்லியில் சற்றுமுன் நில நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேபாளத்தில் இன்று (06.11.2023) மாலை 4.16 மணியளவில் ரிச்டர் அளவுகோலில் 5.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியா தலைநகர் டெல்லியில் உணரப்பட்டுள்ளது.
மக்கள் அச்சம்
டெல்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டதும் மக்கள் அச்சத்தில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியே ஓடி வந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
Strong earthquake tremors felt in Delhi pic.twitter.com/wZmcnIfH1u
— ANI (@ANI) November 6, 2023
அத்துடன் வாராணசி, பாட்னா, குருகிராம், ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேபாளத்தில் கடந்த நவம்பர் 3 ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக வித்தியாசமான ஆட்டமிழப்பு! கடும் கோபத்தில் இலங்கை வீரர் மெத்தியூஸ்(Photos)
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam