துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
துருக்கியின் (Turkey) இஸ்தான்புல் நகரை நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆறு வருட காலப்பகுதியில்..
சேதங்கள் குறித்து இன்னமும் விபரங்கள் வெளியாகாத போதிலும் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் பொதுமக்கள் அச்சத்தினால் வீதிகளிற்கு ஓடினார்கள் எனவும் துருக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
🇹🇷JUST IN / 20 mins ago
— Stelios Foteinopoulos (@SteliosFot75) April 23, 2025
The strong #earthquake all scientists have been waiting for years, just happened in #Istanbul #Turkiye.
Reports talk about 6.2 magnitude in #Bosporus just 20 mins ago. This is a 16million people city - our thoughts with the brothers and sisters there. pic.twitter.com/qxRMBl1AWQ
கடந்த ஆறு வருட காலப்பகுதியில் இவ்வாறான வலுவான நிலநடுக்கத்தை உணர்ந்ததில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
