இலங்கைக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் நில அதிர்வு!
Galle
Tsunami Warning
Earthquak
By Murali
இலங்கைக்கு தெற்காக கடல் பகுதியில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவு கோலில் 5.2 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியில் இருந்து 766 கிலோமீற்றர் தூரத்தில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் உள்ள கடல்பகுதியிலேயே இவ்வாறு நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் ஆழிப்பேரலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US