இந்தியாவில் நிலநடுக்கம் - இலங்கை தொடர்பில் வெளியான தகவல்
India
Department of Meteorology
Earthquake
By Vethu
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவான நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 03:30 மணியளவில் 05 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நிலநடுக்கம்
எனினும், இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நவம்பர் 05 ஆம் திகதி இலங்கையின் முழு கடற்பகுதியிலும் சுனாமி தயார்நிலை திட்டம் மேற்கொள்ளப்படும் என இடர்காப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US