காரமுனையில் ஆட்சியாளர்கள் நில உரிமை மோசடி: கண்டனம் தெரிவித்த இ. சிறிநாத்

Sri Lankan Tamils Batticaloa Sri Lankan Peoples Sri Lanka Government Ilaiyathambi Srinath
By DHUSHI Feb 15, 2026 12:49 PM GMT
Report

காட்டிக்கொடுப்புக்களாலும் சோர்ந்து போன அரசியலாலும், சொந்த நிலத்தில் இருந்த மக்களின் இருப்பை உறுதிப்படுத்தச் சொல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், வடக்கில் மணலாறு எவ்வாறு குறிவைக்கப்பட்டதோ, அதேபோல் இன்று மட்டக்களப்பில் காரமுனை மண் இலக்காக மாற்றப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இ. சிறிநாத் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்ட காணொளி: ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஒபாமா

ட்ரம்பின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்ட காணொளி: ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஒபாமா

இது தொடர்பாக அவர் நேற்றைய தினம் (15.02.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

கோரிக்கை முன் வைப்பு

இந்த கூட்டத்தில், காரமுனையில் நடைபெற்று வரும் செயற்பாடுகளையும், அந்த கிராமத்தில் தமிழ் மக்கள் வாழ்வதற்கான ஆதாரங்களையும் முன்வைத்து, அம்மக்களின் நில உரிமையை மீட்டுத் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினரிடம் வலுவான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

காரமுனையில் ஆட்சியாளர்கள் நில உரிமை மோசடி: கண்டனம் தெரிவித்த இ. சிறிநாத் | E Srinath Issues Stern Warning Karamunai Land

மேலும், இது தொடர்பாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனது கடுமையான கண்டனத்தையும், மக்களின் இருப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் தெரிவித்துள்ளார்.

அவர், மாங்கேணி தெற்கு கிராம அலுவலகர் பிரிவுக்கு நேரடியாக சென்று மக்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு தெளிவூட்டியுள்ளார்.

இதன்போது, கடந்த காலங்களில் தரகு அரசியல் செய்த ஒரு அரசியல்வாதி, மாங்கேணியில் இருந்த மக்களிடம் உறுதிப்பத்திரங்களைப் பெற்றுத் தருவதாக கூறி, அவர்களிடமிருந்து பத்திரங்களின் நகல் பிரதிகளை பெற்றுச் சென்றும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அந்த நகல் பத்திரங்கள் மக்களிடம் திருப்பிக் கொடுக்கப்படவில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.

விறுவிறுப்பான இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி! மைதானத்தின் தற்போதைய களநிலவரம்

விறுவிறுப்பான இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி! மைதானத்தின் தற்போதைய களநிலவரம்

அத்துடன், இங்கு கடமையாற்றிய சில அரச அதிகாரிகள் தங்களது சொந்த சலுகைகளுக்காக மாற்றுச் சமூகத்திடம் மண்டியிட்டதுடன், இன்று காரமுனை நிலம் சூறையாடப்படுவதற்கு அவர்களது ஒழுக்கமற்ற செயற்பாடுகளும் காரணம் என குற்றம்சாட்டினார்.

இடையூறு விளைவித்த விசமிகள்

அதேபோன்று, அந்தப் பிரதேசத்தை அண்டி வாழும் சிலர் பணத்திற்காக தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

காரமுனையில் ஆட்சியாளர்கள் நில உரிமை மோசடி: கண்டனம் தெரிவித்த இ. சிறிநாத் | E Srinath Issues Stern Warning Karamunai Land

மேலும், பிரதேச செயலகத்துடன் இணைந்து செயல்படும் பெண் உறுப்பினர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி வழியாக மாற்றுச் சமூகத்தினரிடமிருந்து மிரட்டல் செய்திகள் வருவதாகவும் வெளிப்படுத்தப்பட்டது.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், கடந்த காலங்களில் ஊழல் வழியில் செயல்பட்ட அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் செயற்பாடுகளை நாடாளுமன்ற புகார் பிரிவுக்கு அறிவிக்கவும் ஆவணப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அச்சுறுத்தலுக்கு உள்ளான பெண் சமூக செயற்பாட்டாளர்கள் இதுகுறித்து முறைப்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

காரமுனையில் ஆட்சியாளர்கள் நில உரிமை மோசடி: கண்டனம் தெரிவித்த இ. சிறிநாத் | E Srinath Issues Stern Warning Karamunai Land

இந்நிலையில்,  நேற்றைய தினம் (14.02.2026) குறித்த பகுதியில் வெட்டப்பட்ட காடுகளையும் அங்குள்ள தமிழர் வழிபாட்டு கோவிலையும் பார்வையிட அவர் கள விஜயம் மேற்கொண்டார்.

அப்போது அங்கு வந்த சில காடழிப்பு குழுக்கள் மற்றும் விசமிகள், குறித்த இடத்தை பார்வையிடத் தடுக்க முயன்றதுடன், மக்கள் ஆணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தலும் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் முறை அடையாள அட்டை - இலங்கையில் வரவுள்ள புதிய நடைமுறை

டிஜிட்டல் முறை அடையாள அட்டை - இலங்கையில் வரவுள்ள புதிய நடைமுறை

மஹா சிவராத்திரி 2026 நேரலை

11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Paris, France

04 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US