தமிழ் மக்களை தொடர்ச்சியாக பயங்கரவாதிகளாக தான் பார்க்க போகின்றார்களா! சரவணபவன்

Jaffna E Saravanapavan Sri Lanka Politician Sri Lankan political crisis
By Theepan May 04, 2023 12:42 PM GMT
Report

தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  ஈஸ்வரபாதம் சரவணபவன் இன்று (04.05.2023) மாலை 2 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

தமிழ் மக்களை தொடர்ச்சியாக பயங்கரவாதிகளாக தான் பார்க்க போகின்றார்களா! சரவணபவன் | E Saravanapavan About Tahitiyety Issue

அங்கு அவர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட்ட நால்வருடன் கலந்துரையாடி, கட்டப்பட்ட விகாரையினையும் பார்வையிட்டுள்ளார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள் தொடர வேண்டும்

மேலும் தெரிவிக்கையில், தையிட்டியில் கட்டப்பட்டு முடியும் கட்டத்தில் உள்ள விகாரையை நேரடியாக பார்வையிட்டேன்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தாத நிகழ்வுகளை தான் இந்த அரசு மேற்கொண்டிருக்கின்றது. போராட்டங்கள் தொடர வேண்டும்.

நான் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற பொழுது கூறினார்கள், ஆயிரம் விகாரை கட்டப்போகின்றார்கள் என்று அந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தான் இவ்வாறான விகாரைகள் திட்டமிட்டு முளைத்து கொண்டு வருகின்றன.

தமிழ் மக்களை தொடர்ச்சியாக பயங்கரவாதிகளாக தான் பார்க்க போகின்றார்களா! சரவணபவன் | E Saravanapavan About Tahitiyety Issue

மனித உரிமைகள் ஆணைக்குழு

இது சம்பந்தமாக ரணில் பேசப் போகின்றேன், கூப்பிட்டு கதைக்கதான் போகின்றேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றார். ஆனால் எதைப்பற்றி பேசப்போகின்றார்?

தமிழ் மக்களது பிரச்சினை சம்பந்தமாக பேசப் போகின்றேன் என்று சொன்னவர்.

தமிழ் மக்களுடைய தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகள் அதிகார பங்கீடு சம்மந்தமாக நேரடியாக பேசிக் கொள்ளலாம்.

போராட்டம் நடத்த வந்த பொதுமக்களை விரட்டியடித்து, நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட்ட நால்வரை முள்வேலிக்குள் உணவு மருந்தும் கொடுக்காது அடைத்து வைத்திருந்தார்கள்.

தமிழ் மக்களை தொடர்ச்சியாக பயங்கரவாதிகளாக தான் பார்க்க போகின்றார்களா! சரவணபவன் | E Saravanapavan About Tahitiyety Issue

பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அந்த நிலமை சீராகியது. இது சாதாரண இடம் இதற்கு போய் இவ்வளவு இராணுவம், பொலிஸ் பாதுகாப்பு ஏன் என்று தெரியவில்லை.

இங்கு என்ன இருக்கின்றது என்று இவ்வளவு அடாவடி செய்கின்றார்களோ தெரியவில்லை .

தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணம்

இன்னமும் நாங்கள் பயங்கரவாதிகள் தான் என்ற எண்ணம் தான் அவர்களுக்கு இருக்கின்றது. தமிழ் மக்களை தொடர்ச்சியாக பயங்கரவாதிகளாக தான் பார்க்க போகின்றார்களா?

தொடர்ச்சியாக இவ்வாறு தமிழ் மக்களை புண்படுத்த போகின்றார்களா? நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை புரிந்துகொள்வாரா?

தமிழ் மக்களை தொடர்ச்சியாக பயங்கரவாதிகளாக தான் பார்க்க போகின்றார்களா! சரவணபவன் | E Saravanapavan About Tahitiyety Issue

இங்க றோட்டிலே படுத்துறங்குகிறார்கள், ஆக தமிழ் மக்களிற்கு எதுவித தீர்வுகளும் கிடைக்கப் போவதில்லை.

அங்கே சுதந்திர தினத்திற்கு முன் செய்து முடிக்க போகின்றேன் என்றார், முடிந்ததா இல்லை.

சிங்கள பெரும்பாண்மை

எங்களை துன்புறுத்தும் சம்பவமே தையிட்டியில் தொடர்கிறது. இங்கு யாருமே இல்லை.

பல இடங்களில், இதோ இனி சுன்னாகத்தில், கந்தோரடையின் தெற்கு பக்கமாக தொடர போகின்றார்கள்.

தமிழ் மக்களை தொடர்ச்சியாக பயங்கரவாதிகளாக தான் பார்க்க போகின்றார்களா! சரவணபவன் | E Saravanapavan About Tahitiyety Issue

இப்படியான ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்களையும் நிறைவேற்றி கொண்டு தான் போகின்றார்கள். தமிழர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றது.

இது மீண்டும் நாங்கள் சாத்வீகத்தினூடாக எதையும் பெறமுடியாது என்பதனை சிங்கள பெரும்பாண்மை தையிட்டி சம்பவத்தினூடாக புலப்படுத்துகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US