விமல் வீரவங்சவின் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையில் வெளிநாட்டு உளவுப் பிரிவுகளின் பிரதிநிதிகள்

foreign intelligence agencies
By Independent Writer Feb 11, 2021 01:24 AM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக அமைச்சர் விமல் வீரவங்சவின் வீட்டில் நடத்திய பேச்சுவார்த்தையில் வெளிநாட்டு உளவுப் பிரிவுகளிடம் சம்பளம் பெறும் இரண்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா தகவல் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அமைச்சர் விமல் வீரவங்சவின் தலைமையில் அவரது வீட்டில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினார்.

நாங்கள் உன்னிப்பாக இது குறித்து அவதானித்து வருகின்றோம். இந்த பேச்சுவார்த்தையின் பின்னணியில் இரண்டு மருத்துவர்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் வெளிநாட்டு உளவுப் பிரிவுகளிடம் சம்பளம் பெறும் நபர்கள். இதனை பொறுப்புடன் கூறுகின்றேன்.

தேவையானால் வரும் காலத்தில் இதனை வெளியிட முடியும். இந்த அரசியல் விவகாரத்தை நாங்கள் விரிவாக ஆராய்ந்த பின்னர், நடத்தை விதத்தை விரிவாக ஆராய்ந்த பின்னரே இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்துகின்றோம்.

இதனால், நாட்டு மக்களை மீண்டும் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்ல வழியை ஏற்படுத்த வேண்டாம் என நாங்கள் அமைச்சர் விமல் வீரவங்சவிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இதனால், கட்சி என்ற வகையில் அவர் வெளியிட்ட கருத்துக்களை திருத்திக்கொள்ளுமாறு கோருகின்றோம்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் செயற்பாடுகளை விமர்சித்து விட்டு அமைச்சரவையில் தொடர்ந்தும் இருக்க தார்மீக உரிமை இருக்கின்றதா என மனசாட்சியிடம் கேட்குமாறு கூறுகின்றோம் எனவும் ரேணுக பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு உளவுப் பிரிவுகள், டொலர் காகங்கள் குறித்து குற்றம் சுமத்தி வந்த விமல் வீரவங்சவுக்கே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் வீட்டில் இருந்தவாறு வெளிநாட்டு உளவுப் பிரிவின் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டி, வெளிநாடுகளுடன் இருக்கு ராஜதந்திர உறவுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்த சூழ்ச்சி செய்தால், அமைச்சர் விமல் வீரவங்ச கடந்த காலங்களில் கூறி வந்தது போல் தேசிய பாதுகாப்புக்கு தெளிவான அச்சுறுத்தல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Milton, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, வெள்ளவத்தை

20 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
நன்றி நவிலல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US