டுபாய் நாட்டிற்கு 5 நாட்களில் விசா : குறைக்கப்பட்டுள்ள கால அவகாசம்
Dubai
United Arab Emirates
World
By Sajithra
டுபாய் நாட்டிற்கு மக்கள் எளிதாக வந்து செல்ல ஐக்கிய அரபு அமீரகம் புதிய விசா செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் வேலை உட்பட விசாக்களை பெறுவதற்கான செயல்முறையை எளிதாகவும், விரைவாகவும் மாற்ற அந்நாடு ''வேர்க் பண்டல்''(Work Bundle) என்ற புதிய தளத்தை ஆரம்பித்துள்ளது.
இதற்கு முன்னர் காணப்பட்ட முறையில் பணி அனுமதி மற்றும் தங்குவதற்கான விசாக்களை பெற 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, 16 வகையான ஆவணங்களை அதற்கு சமர்ப்பிக்க வேண்டும் என விசா பெறுவதற்கான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US