ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்
Trincomalee
Eastern Province
Local government Election
By H. A. Roshan
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (15) திருகோணமலையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
சத்தியப் பிரமாணம்
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 11 மணி நேரம் முன்

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US