தபால் மூலம் பரிமாற்றப்பட்ட போதைப்பொருள்: இருவர் கைது
Sri Lanka
Sri Lanka Police Investigation
Hatton
By Independent Writer
Courtesy: Aadhithya
தபால் மூலம் பரிமாற்றப்பட்ட ஹசீஸ் போதைப்பொருள் திம்புளை பத்தனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று(18.06.2024) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது, 5 கிராம் 900 மில்லிகிராம் ஹசீஸ் எனும் போதைப்பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புள பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US