இலங்கையில் மாணவர்கள் மத்தியில் புகுந்துள்ள அரக்கன் (Video)
மாணவர்களை ஈர்க்கக்கூடிய உணவுகள், விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட பல விடயங்களை வைத்தே அவர்கள் போதைப்பொருளுக்கு அடிமைப்படுத்தப்படுவதாக கொழும்பு - 15, முகத்துவாரம் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் சிறப்பு நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தை அழிக்கும் வகையில் போதைப்பொருள் அரக்கன் மாணவர்கள் மத்தியில் புகுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடசாலை மட்டத்தில் தாம் உட்பட ஆசிரியர்கள் முன் வைத்து பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய விடயங்களை அவர் இதன்போது பகிர்ந்து கொண்டார். முழுமையான நேர்காணல் காணொளி தொகுப்பாக,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
