சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி
Litro Gas
LAUGFS Gas PLC
Crude Oil Prices Today
Dollars
By Dharu
சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 1.76 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
மசகு எண்ணெ தொடர்பில் சர்வதேச சந்தை வெளியிட்டுள்ள விலை பட்டியலின்படி மேற்படி விலை பதிவாகியுள்ளது.
அந்தவகையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மசகு எண்ணெய் விலை
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.88 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.6 அமெரிக்க டொலராக பதிவு செய்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US