அரபிக்கடலில் வணிக கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் அதிகரிப்பு

Arab Countries India
By Dhayani Dec 31, 2023 02:59 PM GMT
Report

வணிக கப்பல்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தாக்குதல் காரணமாக இந்திய கடற்படை 3 போர்க்கப்பல்களை அரபிக்கடலில் நிறுத்தியுள்ளது.

கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், ஏதேனும் விபத்து ஏற்பட்டால் வணிகக் கப்பல்களுக்கு உதவுவதற்கும் போர்க்கப்பல்களை உள்ளடக்கிய கடற்படை பணிக்குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில், இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது, பயங்கரவாதிகள், 'ட்ரோன்' வாயிலாக தாக்குதல் நடத்தினர்.

அரபிக்கடலில் வணிக கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் அதிகரிப்பு | Drone Attacks On Arabian Sea Indian Navys Response

ரணிலின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்! மொட்டுக் கட்சி கடும் சீற்றம்

ரணிலின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்! மொட்டுக் கட்சி கடும் சீற்றம்


ஆளில்லா விமான தாக்குதல்

இந்த நிலையில், மத்திய ஆப்பிரிக்க நாடான, காபோனுக்கு சொந்தமான, இந்திய தேசியக் கொடியுடன் கூடிய, 'எம்.வி.சாய் பாபா' என பெயரிடப்பட்ட கச்சா எண்ணெய் வணிக கப்பல் மீதும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது.

வணிக கப்பல்கள் மீது நடக்கும் தாக்குதலின் எதிரொலியாக இந்திய கடற்படை 3 போர்க் கப்பல்களை அரபிக்கடலில் நிறுத்தியுள்ளது.

அரபிக்கடலில் வணிக கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் அதிகரிப்பு | Drone Attacks On Arabian Sea Indian Navys Response

இந்நிலையில், இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த சில வாரங்களாக, செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் அரபிக்கடலில் வணிகக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

திடீரென குறைவடைந்த பெரிய வெங்காயத்தின் விலை: அதிர்ச்சியளிக்கும் பச்சை மிளகாயின் விலை

திடீரென குறைவடைந்த பெரிய வெங்காயத்தின் விலை: அதிர்ச்சியளிக்கும் பச்சை மிளகாயின் விலை


கடல்சார் பாதுகாப்பு பணிகள்

கடல்சார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கும், ஏதேனும் விபத்து ஏற்பட்டால் வணிகக் கப்பல்களுக்கு உதவி செய்வதற்கு, போர்க்கப்பல்களை உள்ளடக்கிய கடற்படை பணிக்குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு முடக்கிவிடப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

 

     

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US