கச்சதீவை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என டக்ளஸ் நம்பிக்கை
கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக பலமுறை டெல்லியுடன் பேசி இருக்கிறோம் இருப்பினும் பிரச்சினைக்குரியவர்களாக காணப்படும் மாநிலம் சார்ந்தவர்களுடன் பேசுவதன் ஊடாகவே தீவினை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா(Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில்(Jaffna) அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று(13.04.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"காகம் கூட சென்று இருக்க முடியாத கச்சதீவு இடத்திற்கு நாம் போட்டியிடுவதாக நேற்றைய தினம்(12) முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய கருத்து கச்சதீவு கடற்றொழிலுக்கும் கனிய வளத்திற்கும் முக்கியத்துவமான இடம், எனவே அவருடைய கருத்து அவ்வாறு இருக்கிறது.
எனினும் கச்சதீவு எமக்கு சொந்தமான ஒரு இடம் அதில் எமக்கும் உரிமை உண்டு" என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri