இரட்டை குடியுரிமை சர்ச்சை: வெளியானது சபாநாயகரின் நிலைப்பாடு - செய்திகளின் தொகுப்பு (Video)
Mahinda Yapa Abeywardena
Sri Lanka Politician
Sri Lanka
Citizenship
By Sachi
இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது நாடாளுமன்றம் அல்ல தேர்தல்கள் ஆணைக்குழு என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்தல் ஆணையமே தெரிவு செய்வதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றில் சவால் விடுக்கும் திறன் நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் இருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் 9 மணி நேரம் முன்
130 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனம்! கிர்லோஸ்கர் குழுமத்தை தோளில் சுமக்கும் இளம் மானசி கிர்லோஸ்கர் News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் 2025: அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
இந்த நாடுகளுக்கு பயணப்பட வேண்டாம்... வேட்டையாடப்படுவீர்கள்: திடீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US