நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக இரட்டை கெப் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேசிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய அரசாங்கம், சுங்க வரி இல்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுமதியை நிறுத்தியது.
விலையுயர்ந்த சொகுசு வாகனங்கள்
கடந்த காலங்களில், உறுப்பினர்கள் அத்தகைய அனுமதிகளைப் பயன்படுத்தி விலையுயர்ந்த சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்தனர்.
இல்லையெனில், மில்லியன் கணக்கான ரூபாய் கட்டணங்களுக்கு, இந்த அனுமதிகளை மூன்றாம் தரப்பினருக்கு மாற்றினர்.
இதனை கட்டுப்படுத்தும் வகையிலேயே இதுவரை, அரசாங்கத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் ஒதுக்கப்படவில்லை.
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக இரட்டை கெப் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
