பிரதமரின் பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விளம்பரம் குறித்து எச்சரிக்கை

Harini Amarasuriya
By Kamal Oct 06, 2026 01:35 AM GMT
Report

 பிரதமரின் பெயரைப் பயன்டுத்தி மேற்கொள்ளப்படும் முதலீட்டு விளம்பரம் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு முதலீட்டாளரையோ அல்லது முதலீட்டுத் திட்டங்களையோ விளம்பரப்படுத்த முன்னிற்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தனது உருவம் மற்றும் குரலைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அனைத்து காணொளிகளும் முற்றாகப் போலியானவை என என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பங்குச் சந்தையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் தளங்கள் வாயிலாக பல்வேறு நிதி மற்றும் முதலீட்டுத் திட்டங்களை விளம்பரப்படுத்திப் பரப்பப்படும் இத்தகைய போலி காணொளிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் எனப் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனது உருவம் மற்றும் குரலைப் பயன்படுத்தி பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை விளம்பரப்படுத்தும் போலி காணொளிகள் பல சமூக ஊடகங்களில் பரவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விளம்பரங்களுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் நான் எந்தவொரு முதலீட்டாளருக்காகவும் முன்னிற்பதோ அல்லது அத்தகைய விடயங்களை விளம்பரப்படுத்துவதோ இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய காணொளிகளைக் கண்டவுடன் அவை போலியானவை என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் நிதி சார்ந்த விழிப்புணர்வையும் எழுத்தறிவையும் வளர்த்துக் கொள்வதன் அவசியத்தை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நம்ப முடியாத அளவுக்கு அதிக லாபம் ஈட்டித் தருவதாக வாக்குறுதி அளிக்கும் இத்தகைய மோசடி நிதிச் செயற்பாடுகளில் எந்த உண்மையும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்குப் பொதுமக்களுக்கு அடிப்படை அறிவும் நிதி விழிப்புணர்வும் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அவ்வளவு எளிதாகக் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க முடிந்தால் நாட்டின் அனைத்து மக்களும் உடனடியாகப் பணக்காரர்களாகிவிட முடியும் என நகைச்சுவையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் தங்களின் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மோசடிக்காரர்களிடம் இழந்துவிடாதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும், சரியான நிதி விழிப்புணர்வுடன் அவதானமாகச் செயல்பட வேண்டும் எனவும் பிரதமர் ஹரினி தெரிவித்துள்ளார்.   

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US