டோங்கா நாட்டில் சக்தி வாய்ந்த நில அதிர்வு
Tsunami
Earthquake
By Dhayani
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாட்டில் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வு 29, 2024 புதன்கிழமை, மதியம் 12:45 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
உயிர்சேதங்கள்
இந்த நில அதிர்வால் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டு டோங்கா நாட்டின் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US