நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் என தெரியவில்லை.. டொனால்ட் ட்ரம்ப்

Donald Trump United States of America World Gun Shooting
By Shadhu Shanker Feb 24, 2026 10:11 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நான் இன்னும் எவ்வளவு காலம் இருப்பேன் என தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தனது ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள Mar-a-Lago எஸ்டேட்டின் பாதுகாப்பு வளையத்தை மீறி நுழைய முயன்ற ஆயுதம் ஏந்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் எண்ணெய் கப்பலை அதிரடியாக கைப்பற்றிய பென்டகன்! சர்வதேச கடல் பகுதியில் பதற்றம்..

ஈரானின் எண்ணெய் கப்பலை அதிரடியாக கைப்பற்றிய பென்டகன்! சர்வதேச கடல் பகுதியில் பதற்றம்..

துப்பாக்கிச் சூடு

இந்த சம்பவத்துக்கு பதிலளிக்கும்போது, “என்னை குறிவைக்கும் பலர் இருக்கிறார்கள் அல்லவா? நான் எவ்வளவு நாள் இருப்பேன் என்று தெரியவில்லை,” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் என தெரியவில்லை.. டொனால்ட் ட்ரம்ப் | Donald Trump Security Scare

Mar-a-Lago வளாகத்துக்குள் நுழைய முயன்ற 21 வயதான ஆஸ்டின் டக்கர் மார்டின் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்க ரகசிய சேவை (U.S. Secret Service) அதிகாரிகள் அவரை துப்பாக்கிச் சூட்டில் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து எஃப்பிஐ, ரகசிய சேவை மற்றும் பாம் பீச் கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் விசாரணை நடத்தி வருகின்றன.

அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்! 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக நடந்த விடயம்

அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்! 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக நடந்த விடயம்

கொலை முயற்சிகள்

இந்த மாதிரி துப்பாக்கிதாரிகள் பற்றிப் படிக்கிறீர்கள். ஆனால் அவர்கள் முக்கியமான ஜனாதிபதிகளை மட்டுமே குறிவைக்கிறார்கள். முக்கியமற்ற ஜனாதிபதிகளை அவர்கள் குறிவைக்க மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.

நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் என தெரியவில்லை.. டொனால்ட் ட்ரம்ப் | Donald Trump Security Scare

அவர், கொலை செய்யப்பட்ட முன்னாள் அமெரிக்க அதிபர்களான Abraham Lincoln மற்றும் John F. Kennedy ஆகியோரை குறிப்பிட்டு, “அவர்கள் முக்கியமானவர்கள் தான்,” என்றார்.

ட்ரம்ப் மீது ஏற்கனவே இரண்டு முறை கொலை முயற்சிகள் நடந்துள்ள நிலையில், இந்த மூன்றாவது முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமலின் உரை இரத்தானமைக்கு இதுதான் காரணம்.. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு வெளியிட்ட தகவல்

நாமலின் உரை இரத்தானமைக்கு இதுதான் காரணம்.. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு வெளியிட்ட தகவல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US