பாதிக்கப்பட்ட சிறுவர்களின் படங்களை பகிரவேண்டாம்! முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

Weather Preschool Children School Children
By Amal Dec 13, 2025 12:45 PM GMT
Report

தற்போது நிலவும் பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் அல்லது தனிப்பட்ட விபரங்களை சமூக ஊடகங்கள் அல்லது முக்கிய ஊடக தளங்கள் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சகம் பொதுமக்களையும் ஊடக நிறுவனங்களையும் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு! களமிறக்கப்படும் 2,500 பொலிஸார்

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு! களமிறக்கப்படும் 2,500 பொலிஸார்

அத்தகைய தகவல்களைப் பகிர்வது பாதிக்கப்பட்ட சிறுவர்களின் அடையாளம் மற்றும் தனியுரிமையை கடுமையாக பாதிக்கக்கூடும் செய்யக்கூடும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கோரிக்கை

அத்துடன், அவர்களின் விபரங்கள் மற்றும் படங்கள் கடத்தல்காரர்கள் மற்றும் சட்டவிரோத நோக்கங்களுக்காக அவற்றைத் தவறாகப் பயன்படுத்தும் பிற குற்றவியல் நபர்களின் கைகளில் சிக்குவதற்கு வழிவகுக்கும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவர்களின் படங்களை பகிரவேண்டாம்! முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | Don T Share Images Of Victimized Children 

இந்தநிலையில் சிறுவர் சுரண்டல் மற்றும் கடத்தல் உள்ளிட்ட செயல்களுக்கு இதுபோன்ற தகவல்களைப் பயன்படுத்தும் அல்லது பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.

இதேவேளை குறித்த விடயத்தில் இடம்பெறும் மீறல் சம்பவங்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் 1929 என்ற சிறுவர் உதவி மைய சேவைக்கோ அல்லது அருகிலுள்ள பிரதேச செயலக அலுவலகத்தில் இணைக்கப்பட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரி அல்லது சிறுவர் பாதுகாப்பு அதிகாரிக்கோ தெரிவிக்குமாறு அமைச்சகம் பொதுமக்களைக் கோரியுள்ளது.

வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில்..

வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில்..

நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US